Astrologers in Namakkal , India,
27 நட்சத்திரங்களுடைய பொதுவானபலன்கள் ... 27 நட்சத்திரங்களும் அபிஷேகப் பொருளும் ...இறைவனுக்கு நாம் செய்யும்வழிபாடுகளில் பூஜை,அபிஷேகம் ,ஆராதனை என பல வழிபாடுகள் உண்டு. ஒவ்வொரு தெய்வத்திற்கும் வழிபாடுகளில் சில முறைகள் பிடிக்கும் உதாரணமாக பெருமாளுக்கு அலங்காரம், சிவனுக்கு அபிஷேகம் பிடிக்கும் .அந்த அபிஷேகத்திற்கு உதவும் பொருட்கள் ஒவ்வொன்றும் ஒரு தன்மையுடையவை, நட்சத்திரங்களுக்கு உண்டானவை ,அவை என்ன என்ன என்று பார்ப்போம், அபிஷேகம் செய்து ஆண்டவனின் அருளுக்குப் பாத்திரமாவோம். 27 நட்சத்திரங்களும் அபிஷேகப்பொருளும்,ஒவ்வொரு நட்சத்திரக்காரர்களும் அபிஷேகம் செய்ய வேண்டிய பொருள்கள். அசுவினி - சுகந்த தைலம் பரணி - மாவுப்பொடி கார்த்திகை - நெல்லிப்பொடி ரோகிணி - மஞ்சள்பொடி மிருகசீரிடம் - திரவியப்பொடி திருவாதிரை - பஞ்சகவ்யம் புனர்பூசம் - பஞ்சாமிர்தம் பூசம் - பலாமிர்தம் (மா, பலா, வாழை) ஆயில்யம் - பால் மகம் - தயிர் பூரம் - நெய் உத்திரம் - சர்க்கரை அஸ்தம் - தேன் சித்திரை - கரும்புச்சாறு சுவாதி - பலச்சாரம் (எலுமிச்சை, நார்த்தம் பழச்சாறு) விசாகம் - இளநீர் அனுஷம் - அன்னம் கேட்டை - விபூதி மூலம் - சந்தனம் பூராடம் - வில்வம் உத்திராடம் - தாராபிஷேகம் (லிங்கத்திற்கு மேல் ஒரு பாத்திரத்தில் சிறு துவாரமிட்டு, சொட்டு சொட்டாக நீர் விழ செய்வது) திருவோணம் - கொம்பு தீர்த்தம் அவிட்டம் - சங்காபிஷேகம் சதயம் - பன்னீர் பூரட்டாதி - சொர்ணாபிஷேகம் உத்திரட்டாதி - வெள்ளி ரேவதி - ஸ்நபனம் (ஐவகை தீர்த்தங்களால் அபிஷேகம் செய்தல்).