கடன் தொல்லை தீர
கலியுகம் என்றாலே துன்ப யுகம் என்றுதான் அர்த்தம்;எனவே,இந்த கலியுகத்தில் மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரையும் கடன் அல்லது நோய் அல்லது எதிரி அல்லது கர்மவினை வாழ்நாள் முழுக்க துரத்திக்கொண்டே இருக்கும்.இதை சரிசெய்ய ஜோதிட அறிவியல் வழிகாட்டுகிறது.*கீழே ஜோதிடப்படி, மைத்ர முகூர்த்த நேரங்கள் கணிக்கப்பட்டு,தரப்பட்டுள்ளன.இந்தப் பட்டியலில் வரும் நேரத்தில் அசலில் ஒரு பகுதியைக் கொண்டு சென்று அவர்களிடம் கொடுத்து இந்த நேரத்தில் வரவு வைக்கச் சொல்ல வேண்டும். இப்படி ஒரே ஒரு முறை அசலில் ஒரு பகுதியை மைத்ர முகூர்த்தத்தில் கடன் வாங்கியவரிடம் செலுத்திவிட்டால்,அதன்பிறகு,மீதிக் கடன் தொகை ரூ.00,000/-) வெகு விரைவாக,வெகு எளிதாகத் தீர்ந்துவிடும்.
விஜய & ஜய வருடத்தின் மைத்ர முகூர்த்தம் வரும் நாட்கள்(1.1.2014 முதல் 13.4.2015 வரை)
9.1.2014 வியாழன் மதியம் 12.20 முதல் 2.18 வரை;
6.2.2014 வியாழன் காலை 10.32 முதல் 12.32 வரை;
22.2.2014 சனி இரவு 12.40 முதல் 2.40 வரை;
5.3.2014 புதன் காலை 8.40 முதல் 10.40 வரை;
21.3.2014 வெள்ளி இரவு 10.24 முதல் 12.24 வரை;
1.4.2014 செவ்வாய் காலை 6.44 முதல் 8.44 வரை;
12.4.2014 சனி காலை மற்றும் மாலை 6.08 முதல் 8.08 வரை;
மதியம் 12.08 முதல் 2.08 வரை;
18.4.14 வெள்ளி இரவு 8.01 முதல் 10.01 வரை;
26.4.14 சனி காலை 6.48 முதல் 7.48 வரை;காலை 11.48 முதல் 1.48 வரை;மாலை 5.48 முதல் 7.48 வரை;இரவு 11.48 முதல் 1.48 வரை;
29.4.14 செவ்வாய் காலை 4.55 முதல் 5.55 வரை;
15.5.14 வியாழன் மாலை 6.05 முதல் இரவு 8.05 வரை;
26.5.14 திங்கள் விடிகாலை 3.40 முதல் 5.40 வரை;
11.6.14 புதன் மாலை 4.15 முதல் 6.15 வரை;
22.6.14 ஞாயிறு விடிகாலை 2.32 முதல் 4.32 வரை;
9.7.14 புதன் மதியம் 2.36 முதல் 4.36 வரை;
19.7.14 சனி இரவு 12.10 முதல் 2.10 வரை;
5.8.14 செவ்வாய் மதியம் 12.44 முதல் 2.44 வரை;
15.8.14 வெள்ளி இரவு 10.04 முதல் 12.04 வரை;
2.9.14 செவ்வாய் காலை 11.04 முதல் மதியம் 1.04வரை;
12.9.14 வெள்ளி இரவு 8.20 முதல் 10.20 வரை;
29.9.14 திங்கள் காலை 9.44 முதல் 11.44 வரை;
9.10.14 வியாழன் மாலை 6.30 முதல் 8.30 வரை;
26.10.14 ஞாயிறு காலை 7.34 முதல் 9.34 வரை;
5.11.14 புதன் மாலை 6.36 முதல் இரவு 8.36 வரை;
23.11.14 ஞாயிறு காலை 6.20 முதல் 8.20 வரை;
3.12.14 புதன் மதியம் 3.04 முதல் மாலை 5.04 வரை;
20.12.14 சனி காலை 4.16 முதல் 6.16 வரை;
30.12.14 செவ்வாய் மதியம் 1 முதல் 3 வரை;
16.1.15 வெள்ளி விடிகாலை 2.05 முதல் 4.05 வரை;
27.1.15 செவ்வாய் மதியம் 12.44 முதல் 2.44 வரை;
13.2.15 வெள்ளி இரவு 12 முதல் 2 வரை;
23.2.15 திங்கள் காலை 10.40 முதல் மதியம் 12.40 வரை;
11.3.15 புதன் இரவு 10.15 முதல் 12.15 வரை;
23.3.15 திங்கள் காலை 6.34 முதல் 8.06 வரை;
8.4.15 புதன் இரவு 8.24 முதல் 10.24 வரை;
ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ